முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
சூப்பர் வில்லேஜ்உங்கள் உள்ளூர் துணைEN
முகப்புபயணம்உதவிவாய்ப்புமேலும்

கல்லல் மக்களுக்கான உள்ளூர் தகவல் சேவை

© 2026 Super Village

திரும்பு

வழிகாட்டி

CM காப்பீட்டு திட்டம்

CM காப்பீட்டு திட்டம்
மாறியிருக்கலாம்·Super Village team

தகுதிகள்

இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதி:

  • இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். (அரசாணை(நிலை) எண்.560 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை (அஉதி1-1) நாள்:16.12.2021)
  • கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்

குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம்

1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர் 2. தகுதியுடைய நபரின் குழந்தைகள் 3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

Website Link

மாறியிருக்கலாம்·Super Village team